ஒன்பிளஸ் 11 ப்ரோ ஸ்மார்ட்போனின் முழு சிறப்பம்சங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.
இந்த பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் 10 ப்ரோ மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும்.
தற்போதைய தகவல்களின் படி ஒன்பிளஸ் 11 ப்ரோ மாடலில் 6.7 இன்ச் AMOLED ஸ்கிரீன், QHD+ ரெசல்யூஷன், பன்ச் ஹோல் கட்-அவுட், 120Hz ரிப்ரெஷ் ரேட், இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படுகிறது.
இத்துடன் 50MP பிரைமரி கேமரா, 48MP அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 32MP டெலிபோட்டோ கேமரா, 16MP செல்பி கேமரா வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் ஹேசில்பிலாட் கேமரா தொழில்நுட்பம் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.
#Smartphone #oneplus
Leave a comment