ஐபோன் SE 2022 மாடல் விலையை ஆப்பிள் திடீரென உயர்த்தி இருக்கிறது.
இந்த விலை உயர்வு ஐபோன் 14 சீரிஸ் அறிமுகமான சில நாட்களிலேயே அமலுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
விலை உயர்வுக்கான காரணம் பற்றி ஆப்பிள் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.
புதிய விலை விவரம்
- ஐபோன் SE 2022 (64 ஜிபி) ரூ. 49 ஆயிரத்து 990
- ஐபோன் SE 2022 (128 ஜிபி) ரூ. 54 ஆயிரத்து 900
- ஐபோன் SE 2022 (256 ஜிபி) ரூ. 64 ஆயிரத்து 900
#Iphone #Apple
Leave a comment