வாட்ஸ் ஆப் அடிக்கடி தங்கள் செயலியில் பல புதிய வசதிகளை இணைத்து வருகிறது.
அந்த வகையில் இப்போது வாட்ஸ் ஆப் காலண்டர் என்ற புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் மூலம் குறிப்பிட்ட தேதியில் நடந்த உரையாடல்களை நாம் உடனடியாக தேடி எடுக்க வசதியாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
விரைவில் இந்த வசதி வாட்ஸ் ஆப் அப்கிரேடட் வெர்ஷனில் வர உள்ளது.
இது பயனாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
#Whatsapp #Technology