Capture 5
தொழில்நுட்பம்

லாவா நிறுவனத்தின் புதிய வயர்லெஸ் இயர்பட்ஸ்! எவ்வளவு விலை?

Share

லாவா நிறுவனம் இந்திய சந்தையில் ப்ரோபட்ஸ் N11 நெக்பேண்ட் இயர்போனை அறிமுகம் செய்து இருக்கிறது

புதிய லாவா ப்ரோபட்ஸ் N11 மாடல் ஃபயர்ஃபிளை கிரீன், கை ஆரஞ்சு மற்றும் பேந்தர் பிளாக் என மூன்று விதமான நிறங்களில் கிடைக்கிறது.

Capture 5

அம்சங்கள்

  • இந்த இயர்போன் டூயல் ஹால்ஸ்விட்ச் – டேஷ் ஸ்விட்ச், டர்போ லேடன்சி மற்றும் ப்ரோ கேம் மோட் என ஏராளமான அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.
  • இதில் உள்ள ப்ரோ கேம் மோட் 60 மில்லி செகண்ட் வரையிலான லேடன்சி மற்றும் என்விரான்மெண்டல் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி வழங்குகிறது.
  • இத்துடன் 12 மில்லிமீட்டர் டைனமிக் டிரைவர்கள், ப்ளூடூத் 5.2, டூயல் டிவைஸ் கனெக்டிவிட்டி, IPX6 வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, என்விரான்மெண்டல் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி உள்ளது. இதை கொண்டு அதிக கூட்ட நெரிசல் உள்ள பகுதிகளிலும் அழைப்புகளில் எவ்வித தொந்தரவும் இன்றி மேற்கொள்ள முடியும்.
  • ஒற்றை பட்டன் க்ளிக் செய்து வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதியை ஆக்டிவேட் செய்யும் வசதியும் வழங்கப்பட்டு இருக்கிறது.
  • இந்த ஹெட்செட் 280 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கிறது. இதில் உள்ள பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 13 மணி நேரத்திற்கான பிளேபேக், சார்ஜிங் கேஸ் சேர்க்கும் போது 42 மணி நேரத்திற்கான பிளேபேக் கிடைக்கிறது.

விலை விபரம்

  • லாவா ப்ரோபட்ஸ் N11 மாடல் இந்திய சந்தையில் அறிமுக சலுகையாக ரூ. 11 விலையில் விற்பனைக்கு வருகிறது.
  • விற்பனை (செப்டம்பர் 10) காலை 11 மணிக்கு அமேசான் தளத்தில் நடைபெற இருக்கிறது.
  • அதன்பின் செப்டம்பர் 13 முதல் செப்டம்பர் 16 ஆம் திகதி வரை லாவா ப்ரோபட்ஸ் N11 மாடல் ரூ. 999 விலையில் விற்பனைக்கு வருகிறது.
  • அதன்பின் இந்த இயர்போன் ரூ. 1,499 விலையில் லாவா இ ஸ்டோர், அமேசான் மற்றும் ஆப்லைன் ஸ்டோர்களில் விற்பனைக்கு வர இருக்கிறது

#Smartphone

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 181
கட்டுரைதொழில்நுட்பம்

AI தளங்கள் வழங்கும் மருத்துவ ஆலோசனைகளில் 50 சதவீதம் சிக்கலானவை – புதிய ஆய்வில் தகவல்!

செயற்கை நுண்ணறிவால் இயங்கும் உரையாடல் செயலிகள் (Chatbots), பயனர்கள் கேட்கும் மருத்துவக் கேள்விகளுக்குப் பாதி நேரங்களில்...

Untitled 11
தொழில்நுட்பம்கட்டுரை

20 ஆண்டுகளுக்குப் பிறகு ‘மின்னஞ்சல் முகவரி மாற்றும்’ வசதியை அறிமுகப்படுத்தியது கூகுள்!

கூகுள் நிறுவனத்தின் புகழ்பெற்ற மின்னஞ்சல் சேவையான ஜிமெயில் (Gmail) தொடங்கப்பட்டு 22 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில்,...

whatsapp jpg
கட்டுரைதொழில்நுட்பம்

வாட்ஸ்அப் வெப் பயனர்களுக்கு குட் நியூஸ்

மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான வட்ஸ்அப், தனது இணையத்தளப் பதிப்பான ‘வட்ஸ்அப் வெப்’ (WhatsApp Web) தளத்தில்...

gallery 1768883651 696f05c3bd977
கட்டுரைதொழில்நுட்பம்

மென்பொருள் துறையில் AI புரட்சி: ஆரம்பகட்ட வேலைகளுக்கு ஆபத்து – ரமேஷ் தமானி எச்சரிக்கை!

செயற்கை நுண்ணறிவின் (AI) வளர்ச்சி காரணமாக மென்பொருள் துறையில் நிலவி வரும் பாரம்பரிய வேலைவாய்ப்புச் சூழல்...