iPhone 15 மற்றும் Pro Series Heating issue
தொழில்நுட்பம்

iPhone 15 மற்றும் Pro Series Heating issue பற்றி அப்பிள் தரப்பில் இருந்து வெளிவந்த அறிவிப்பு.

Share

iPhone 15 மற்றும் Pro Series Heating issue பற்றி அப்பிள் தரப்பில் இருந்து வெளிவந்த அறிவிப்பு.

கடந்த மாதம் வெளிவந்த iPhone 15 மற்றும் Pro தொலைபேசிகளில் உலகம் முழுவதும் பரவலாக பேசப்பட்ட விடயம், பரவலாக பேசப்பட்ட விடயம் என்று சொல்வதை விட குறைபாடு/பிரச்சனை என்று கூட சொல்லலாம். ஆம் iPhone 15 மற்றும் Pro Series அதிகமாக சூடாகும். பலர் இதனை வெளிப்படையாகவே கூறியிருந்தார்கள். இன்னும் சிலர் வெப்பமாணியினை கொண்டு பரிசோதனை செய்தும் நிருபித்து இருந்தார்கள். ராக்கெட் செய்ய பயன்படும் Titanium எனும் உலோகத்தால் உருவாக்கப்பட்டதனால் ராக்கட் போன்று கைகளில் வைத்து இருக்க முடியாத அளவிற்கு சூடாவதாக சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை தெரிவித்து இருந்தார்கள்.

கடந்த சில வாரங்களாக உலகம் முழுவதும் இந்தப்பிரச்சனை பேசப்படுவதை அவதானித்த அப்பிள் நிறுவனம் பிரச்சனைகான தீர்வினை கூடிய சீக்கிரமே வழங்குவதாக வாக்குறுதியளித்து இருந்தார்கள். அந்தவகையில் iOS 17 இல் அதிகம் சூடாவதற்கு காரணமான Bug ஒன்றினை கண்டுபிடித்து அதனை சரிசெய்வதற்கான update 17.0.2 இனை வெளியிட்டு இருந்தார்கள். அதன் பின்னர் iPhone 15 மற்றும் Pro Series தொலைபேசிகள் அதிகம் சூடாவது தடுக்கப்பட்டது.

iPhone ராக்கட் செய்ய பயன்படும் உலோகத்தில் செய்யப்பட்டு இருந்தாலும் இலகுவாக வளைந்துவிடுவதாகவும், பின்பக்க கண்ணாடி இலகுவாக உடைத்துவிடுவதாகவும் பயனர்கள் முறைப்பாடுகளை தெரிவித்தவண்ணமுள்ளனர்.

நீங்கள் iPhone 15 மற்றும் Pro Series பயன்படுத்துபவராக இருத்தால் கட்டாயம் iOS 17.0.2 இற்கு update செய்துகொள்ளுங்கள்.

Share
தொடர்புடையது
24 66142cdc3cb36
கட்டுரைதொழில்நுட்பம்

வாட்ஸ்அப் செயலியில் அறிமுகமாகும் புதிய அம்சம்

வாட்ஸ்அப் செயலியில் அறிமுகமாகும் புதிய அம்சம் மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் செயலியில்(whatsapp) பயனர்களுக்கு புதிய...

24 660cb90a0ae9e
கட்டுரைதொழில்நுட்பம்

டெலிகிராம் போல பேஸ்புக் மெசஞ்சருக்கும் எடிட் ஆப்ஷன்

டெலிகிராம் போல பேஸ்புக் மெசஞ்சருக்கும் எடிட் ஆப்ஷன் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் போலவே, ஃபேஸ்புக் மெசஞ்சருக்கும்...

tamilnif 27 scaled
கட்டுரைதொழில்நுட்பம்

வட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய அம்சம்!

வட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய அம்சம்! உடனடி செய்தியிடல் செயலியான வட்ஸ்அப் ஆனது செய்திகளை மேம்படுத்த புதிய...

9 6 scaled
கட்டுரைதொழில்நுட்பம்

டிக்-டொக்கை வீழ்த்தி இன்ஸ்டாகிராம் முதலிடம்

டிக்-டொக்கை வீழ்த்தி இன்ஸ்டாகிராம் முதலிடம் கடந்த ஆண்டு சர்வதேச ரீதியில் அதிகமான பயனர்கள் பதிவிறக்கம் செய்த...