iOS 17
தொழில்நுட்பம்

Apple நிறுவனத்தின் iOS 17 உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

Share

Apple நிறுவனத்தின் iOS 17 உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

நீங்கள் iPhone XS, iPhone XS Max அல்லது அதற்கு பிந்தைய iPhone பயன்படுத்துவராக இருந்தால் நீங்களும் iOS 17 இனை உங்களுடைய iPhone இல் நிறுவி பயன்படுத்த முடியும்.

Apple iOS 17 இனை நிறுவதற்கு iPhone Setting application சென்று General setting சென்று இரண்டாவதாக இருக்கும் software update எனும் பகுதியில் பார்வையிட வேண்டும். உங்களுடைய iPhone iOS 17 இற்கு தகுதியானதாக இருந்தால் உங்களுக்கு iOS download & install என்பது காட்சிப்படுத்தும். இவ்வாறு செய்வதன் மூலம் iOS 17 இனை பயன்படுத்த முடியும்.

iOS 17

iOS 17 இன் சில முக்கிய வசதிகளை பார்ப்போம்.

1. Contact poster customization
2. Live voicemail
3. New sticker experience
4. FaceTime audio and video
5. Interactive widget support
6. Namedrop
7. Autocorrect accuracy
8. Safari profiles
9. Safari security features
10. Listen to article
11. Siri
12. Offline maps
13. Check in
14. Location sharing
15. Journaling application
16. Mental wellbeing
17. Photos and visual lookup
18. Adaptive audio wallpaper போன்ற வசதிகளை அறிமுகப்படுத்தியிருக்கின்றார்கள்.

Share
தொடர்புடையது
24 66142cdc3cb36
கட்டுரைதொழில்நுட்பம்

வாட்ஸ்அப் செயலியில் அறிமுகமாகும் புதிய அம்சம்

வாட்ஸ்அப் செயலியில் அறிமுகமாகும் புதிய அம்சம் மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் செயலியில்(whatsapp) பயனர்களுக்கு புதிய...

24 660cb90a0ae9e
கட்டுரைதொழில்நுட்பம்

டெலிகிராம் போல பேஸ்புக் மெசஞ்சருக்கும் எடிட் ஆப்ஷன்

டெலிகிராம் போல பேஸ்புக் மெசஞ்சருக்கும் எடிட் ஆப்ஷன் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் போலவே, ஃபேஸ்புக் மெசஞ்சருக்கும்...

tamilnif 27 scaled
கட்டுரைதொழில்நுட்பம்

வட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய அம்சம்!

வட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய அம்சம்! உடனடி செய்தியிடல் செயலியான வட்ஸ்அப் ஆனது செய்திகளை மேம்படுத்த புதிய...

9 6 scaled
கட்டுரைதொழில்நுட்பம்

டிக்-டொக்கை வீழ்த்தி இன்ஸ்டாகிராம் முதலிடம்

டிக்-டொக்கை வீழ்த்தி இன்ஸ்டாகிராம் முதலிடம் கடந்த ஆண்டு சர்வதேச ரீதியில் அதிகமான பயனர்கள் பதிவிறக்கம் செய்த...