தொழில்நுட்பம்
Apple அறிமுகப்படுத்திய புதிய Apple Watch Series 9…!!!
Apple அறிமுகப்படுத்திய புதிய Apple Watch Series 9…!!!
நேற்று நடைபெற்ற Apple Event இல் அப்பிள் நிறுவனம் புதிய Apple Watch series 9 இனை வெளியிட்டு இருக்கின்றார்கள். இந்த புதிய Apple Watch ஆனது S9 processor உடன் 18 மணித்தியாலங்கள் வரை பயன்படுத்த கூடிய வகையில் வெளியிடப்பட்டுள்ளது.
முக்கியமான அறிவிப்புக்கள் என்று பார்த்தால் fast charging support, on device Siri, Gestures improvement, New gestures, Advance cycle tracking, HomePod integration, 2000nits brightness, crash detection, New band அத்துடன் இயற்கைக்கு பாதிப்பு இல்லாமல் இருக்கும் என்று அறிவித்து இருக்கின்றார்கள்.
Matte finish with an Ion-X strengthened glass display with Aluminum frame உடன் வெளிவரும் Apple Watch series இனை $399 டாலர்களுக்கும் Polished finish with a durable sapphire crystal display with stainless steel உடன் வெளிவரும் Apple Watch series 9 இனை $699 டாலர்களுக்கு விற்பனை செய்கின்றார்கள்.
அப்பிள் நிறுவன பிரத்தியோக இணையத்தளத்தில் pre-order செய்து பெற்றுக்கொள்ள முடியும் எதிர்வரும் October மாதம் சந்தையில் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.