கூகுள் நிறுவனம் புது திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது
அதில் தனது சேவைகளில் உள்ள பிழைகளை கண்டறியும் திட்டத்தின் மூலம் ஆய்வாளர்களுக்கு அதிகபட்சம் 31 ஆயிரத்து 337 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 25 லட்சம் வரையிலான சன்மானம் வழங்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளது.
சன்மான தொகை ஆய்வாளர்கள் கண்டறியும் பிழை, அதன் குறிக்கோள் என பல்வேறு அடிப்படைகளில் கணக்கிடப்படுகிறது.
அதிகபட்ச சன்மானம் வழக்கமில்லாத அல்லது வித்தியாசமான பிழைகளுக்கே வழங்கப்படுகிறது என்று கூறியுள்ளது.
இந்த புது திட்டம் Open Source Software Vulnerability Rewards Programme என அழைக்கப்படுகிறது.
#Google # Technology
Leave a comment