பிக்சல் 7 சீரிஸ் வெளியீட்டை உறுதிப்படுத்திய கூகுள்!

பிக்சல் 7 சீரிஸ் மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என கூகுள் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.

பிக்சல் 7 மற்றும் பிக்சல் 7 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையில் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கின்றன.

கூகுள் நிறுவனம் தனது பிக்சல் 7 மற்றும் பிக்சல் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல்களின் விற்பனையை அக்டோபர் 18 ஆம் தேதி துவங்கும் என இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

#googlepixel7 #Technology

1765528 google pixel 7 series teaser in 1

Exit mobile version