இல்லத்தரசிகளே உங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! – வந்துவிட்டது ரோபோ!

ezgif.com gif maker 2

வீட்டுப் பணிகளை கண்காணிக்க நடமாடும் சிறியவகை ரோபோ ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அமேசான் நிறுவனம் இக் கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளது.

ஒரு சிறிய நாய்குட்டி அளவில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ரோபோவுக்கு ஆஸ்ட்ரோ என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த ரோபோவில் அமேசான் நிறுவனத்தின் அலெக்சா மெய்நிகர் கருவி பொருத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் உரிமையாளரின் கட்டளைகளுக்கு ஏற்ப ரோபோ பணிகளை மேற்கொள்கிறது.

ஆஸ்ட்ரோ ரோபோ தவிர மேலும் பல தகவல் தொழில்நுட்ப கருவிகளையும் அமேசான் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

Exit mobile version