கிஸ்மோர் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்வாட்ச்! விலை என்ன தெரியுமா?

கிஸ்மோர் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய கிஸ்பிட் குளோ ஸ்மார்ட்வாட்ச்-ஐ அறிமுகம் செய்து இருக்கிறது.

தற்போது கிஸ்பிட் குளோ மாடல் ரூ. 2 ஆயிரத்து 499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் நடைபெறுகிறது.

ப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சிறப்பு விற்பனையின் போது மட்டும் கிஸ்பிட் குளோ வாட்ச் இந்த விலையில் விற்பனை செய்யப்படும்.

அதன் பின் இந்த ஸ்மார்ட்வாட்ச் ரூ. 3 ஆயிரத்து 499 விலையில் விற்பனை செய்யப்படும்.

1766076 gizmore gizfit glow smartwatch

சிறப்பம்சங்கள்

#Smartwatch

Exit mobile version