தொழில்நுட்பம்

Bing Chat பயனாளர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

Share
ChatGPT பயனாளர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்
Bing Chat பயனாளர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

Bing Chat பயனாளர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

IMG 7047
Bing Chatபயனாளர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

Bing chat எனப்படும் AI powered chatbot ஆனது Google chrome மற்றும் Apple safari browsers இற்கு வர இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கின்றது.

இதுவரை காலமும் Microsoft Edge இல் மட்டும் காணப்பட்ட bing chat எனப்படும் chatgpt powered chatbot இனிவரும் காலங்களில் எனைய competitive browser ஆனா safari மற்றும் chrome இற்கு வெளியிட இருப்பதாக அறிவித்து இருக்கின்றார்கள்.

Bing chat ஆனாது Microsoft edge இன் active பயனார்களை சடுதியாக அதிகரித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
whatsapp jpg
கட்டுரைதொழில்நுட்பம்

வாட்ஸ்அப் வெப் பயனர்களுக்கு குட் நியூஸ்

மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான வட்ஸ்அப், தனது இணையத்தளப் பதிப்பான ‘வட்ஸ்அப் வெப்’ (WhatsApp Web) தளத்தில்...

gallery 1768883651 696f05c3bd977
கட்டுரைதொழில்நுட்பம்

மென்பொருள் துறையில் AI புரட்சி: ஆரம்பகட்ட வேலைகளுக்கு ஆபத்து – ரமேஷ் தமானி எச்சரிக்கை!

செயற்கை நுண்ணறிவின் (AI) வளர்ச்சி காரணமாக மென்பொருள் துறையில் நிலவி வரும் பாரம்பரிய வேலைவாய்ப்புச் சூழல்...

whatsapp 2025 09 03 13 23 26
கட்டுரைதொழில்நுட்பம்

வாட்ஸ்அப் பயனர்களே எச்சரிக்கை: உங்கள் கணக்கை முடக்கும் ‘கோஸ்ட் பேரிங்’ தாக்குதல்!

வாட்ஸ்அப் (WhatsApp Web) பயன்படுத்துபவர்களின் கணக்குகளை இணையக் குற்றவாளிகள் மிக எளிதாகத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு...

24 66142cdc3cb36
கட்டுரைதொழில்நுட்பம்

வாட்ஸ்அப் செயலியில் அறிமுகமாகும் புதிய அம்சம்

வாட்ஸ்அப் செயலியில் அறிமுகமாகும் புதிய அம்சம் மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் செயலியில்(whatsapp) பயனர்களுக்கு புதிய...