Apple நிறுவனத்தின் உத்தியோகபூர்வ அறிவிப்பு…!!!

Apple

Apple

Apple நிறுவனத்தின் உத்தியோகபூர்வ அறிவிப்பு…!!!

அனைவரும் எதிர்பார்த்தது போன்று Apple நிறுவனத்தின் iPhone 15 வெளியிடும் நிகழ்வு பற்றிய விடயங்கள் Apple நிறுவனத்தில் உத்தியோகபூர்வ வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 12 திகதி பசுபிக் நேர வலையத்தின் படி இரவு 10.00 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் மாதம் நடைபெற இருக்கும் iPhone 15 வெளியிட்டு விழாவில் iPhone 15 series, Apple Watch, AirPods என்பன வெளிவிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. Apple வலைத்தளத்திற்கு செல்வதன் ஊடாக iPhone 15 series வெளியிட்டு நிகழ்வினை உங்களுடைய கலண்டரில் குறித்துவைத்துக்கொள்ள முடியும்.

Exit mobile version