Android பயனாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

பயனாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

9049c184436f41e7cf788af6673d661e

Android இருந்து அப்பிள் iOS க்கு செல்வது ஒரு பெரிய விடயமாக இருக்கின்றது, மேலும் ஆப்பிளின் Eco-system உங்களுக்கு premium ஆன உணர்வினை கொடுப்பதுடன், உங்களை வெளியேற விடாமல் பார்த்துக்கொள்ளும் அளவிற்கு நன்றாக இருக்கும்.

நீங்கள் iOS பயன்படுத்தாவிட்டாலும் Apple Eco – system இன் முக்கியமான அம்சமான AirPod இனை உங்களுடைய android தொலைபேசியில் இணைத்து பயன்படுத்த முடியும். இது Apple Eco-system இனை android பயனாளர்களும் அனுபவிப்பதற்கான ஒரு வழியாகும்.

நீங்கள் iOS பயனராக இல்லாதவிடத்து உங்களால் Apple Watch போன்ற Apple eco system இன் முக்கியமான அம்சங்களை பயன்படுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version