கூகிள் நிறுவனம்
தொழில்நுட்பம்

மின்னஞ்சலில் சுவாரசியமான வசதியினை அறிமுகப்படுத்திய கூகிள் நிறுவனம்.

Share

மின்னஞ்சலில் சுவாரசியமான வசதியினை அறிமுகப்படுத்திய கூகிள் நிறுவனம்.

கூகிள் நிறுவனம் தனது சேவையான மின்னஞ்சல் சேவையில் புதிய சுவாரசியமான ஒரு வசதியினை வெளியிட்டு இருக்கின்றார்கள்.

பிரபல மின்னஞ்சல் சேவையான Gmail புதிய வசதி ஒன்றினை அறிமுகப்படுத்தியிருக்கின்றார்கள். இந்த வசதியினாது நாம் ஒருவருக்கு WhatsApp, Messenger போன்ற Instant messaging application இல் தகவல்கள் அனுப்பும் போது நாம் செய்தியினை தட்டச்சு செய்வதாக நான் அனுப்ப இருக்கும் நபருக்கு தெரியப்படுத்தும். நாம் செய்தியினை தட்டச்சு செய்கின்றோம் என்பதை தெரியப்படுத்த நாம் அனுப்ப இருக்கும் நபருக்கு நாங்கள் தட்டச்சு செய்வதனை “typing…” என்று காட்சிப்படுத்தும். இது மிகவும் பயனுள்ள ஒரு வசதியாகும். இந்த வசதியினை மின்னஞ்சலுக்கு எடுத்துவந்து இருக்கின்றார்கள்.

இது மின்னஞ்சல் சேவையில் பயனுள்ளதாக ஒரு வசதியாக இருக்கும் என்றும் பலர் இது தேவையற்ற அம்சம் என்றும் பலவிதமான கருத்துக்களை தெரிவித்தவண்ணம் உள்ளனர். நீங்கள் மின்னஞ்சல் பயன்படுத்துபவராக இருந்தால் முயற்சி செய்து பாருங்கள்.

Share
தொடர்புடையது
whatsapp jpg
கட்டுரைதொழில்நுட்பம்

வாட்ஸ்அப் வெப் பயனர்களுக்கு குட் நியூஸ்

மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான வட்ஸ்அப், தனது இணையத்தளப் பதிப்பான ‘வட்ஸ்அப் வெப்’ (WhatsApp Web) தளத்தில்...

gallery 1768883651 696f05c3bd977
கட்டுரைதொழில்நுட்பம்

மென்பொருள் துறையில் AI புரட்சி: ஆரம்பகட்ட வேலைகளுக்கு ஆபத்து – ரமேஷ் தமானி எச்சரிக்கை!

செயற்கை நுண்ணறிவின் (AI) வளர்ச்சி காரணமாக மென்பொருள் துறையில் நிலவி வரும் பாரம்பரிய வேலைவாய்ப்புச் சூழல்...

whatsapp 2025 09 03 13 23 26
கட்டுரைதொழில்நுட்பம்

வாட்ஸ்அப் பயனர்களே எச்சரிக்கை: உங்கள் கணக்கை முடக்கும் ‘கோஸ்ட் பேரிங்’ தாக்குதல்!

வாட்ஸ்அப் (WhatsApp Web) பயன்படுத்துபவர்களின் கணக்குகளை இணையக் குற்றவாளிகள் மிக எளிதாகத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு...

24 66142cdc3cb36
கட்டுரைதொழில்நுட்பம்

வாட்ஸ்அப் செயலியில் அறிமுகமாகும் புதிய அம்சம்

வாட்ஸ்அப் செயலியில் அறிமுகமாகும் புதிய அம்சம் மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் செயலியில்(whatsapp) பயனர்களுக்கு புதிய...