Microsoft நிறுவனம்
தொழில்நுட்பம்

Microsoft நிறுவனம் வெளியிட்ட புதிய அறிவிப்பு…!!!

Share

Microsoft நிறுவனம் வெளியிட்ட புதிய அறிவிப்பு…!!!

Microsoft நிறுவனமானது Windows இயங்குதளங்களில் ஆணவங்களை உருவாக்குவதற்கும் மற்றும் திருத்தம் செய்வதற்குமான அடிப்படை வசதிகளுடன் கூடிய Windows இயங்குதளங்களுடன் உட்பொதிந்து வரும் செயலியான WordPad இனை நிறுத்தப்போவதாக இன்று அறிவித்து இருக்கின்றார்கள்.

அடிப்படை வசதிகளுடன் காணப்படும் WordPad செயலி மூலமாக ஆவணங்களை உருவாக்க, மாற்றங்களை செய்ய, சேமித்துவைக்க முடியும் அத்துடன் பெரிதாக வசதிகள் எதுவும் வழங்கப்படவில்லை.

Microsoft நிறுவனம் Windows 95 இனை வெளிவிடும் போது WordPad உடன் வெளியிட்டு இருந்தார்கள் அன்றில் இருந்து ஒவ்வொரு இயங்குதள புதுப்புது மாற்றங்களிலும் WordPad உள்ளடங்கியதாக காணப்பட்டது. அவ்வாறு இருந்த WordPad செயலியினை 28 வருடங்களுக்கு பிறகு நிறுத்தப்போவதாகவும் எதிர்காலத்தில் வெளியிடப்பட்டும் இயங்குதளங்களில் WordPad உள்ளடக்கப்பட மாட்டாது எனவும் இன்று Microsoft நிறுவனத்தில் இருந்து உத்தியோகபூர்வு அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

WordPad இனைப்போன்று Windows Paint செயலியானது 5 வருடங்களுக்கு முதல் நிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது

Share
தொடர்புடையது
whatsapp jpg
கட்டுரைதொழில்நுட்பம்

வாட்ஸ்அப் வெப் பயனர்களுக்கு குட் நியூஸ்

மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான வட்ஸ்அப், தனது இணையத்தளப் பதிப்பான ‘வட்ஸ்அப் வெப்’ (WhatsApp Web) தளத்தில்...

gallery 1768883651 696f05c3bd977
கட்டுரைதொழில்நுட்பம்

மென்பொருள் துறையில் AI புரட்சி: ஆரம்பகட்ட வேலைகளுக்கு ஆபத்து – ரமேஷ் தமானி எச்சரிக்கை!

செயற்கை நுண்ணறிவின் (AI) வளர்ச்சி காரணமாக மென்பொருள் துறையில் நிலவி வரும் பாரம்பரிய வேலைவாய்ப்புச் சூழல்...

whatsapp 2025 09 03 13 23 26
கட்டுரைதொழில்நுட்பம்

வாட்ஸ்அப் பயனர்களே எச்சரிக்கை: உங்கள் கணக்கை முடக்கும் ‘கோஸ்ட் பேரிங்’ தாக்குதல்!

வாட்ஸ்அப் (WhatsApp Web) பயன்படுத்துபவர்களின் கணக்குகளை இணையக் குற்றவாளிகள் மிக எளிதாகத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு...

24 66142cdc3cb36
கட்டுரைதொழில்நுட்பம்

வாட்ஸ்அப் செயலியில் அறிமுகமாகும் புதிய அம்சம்

வாட்ஸ்அப் செயலியில் அறிமுகமாகும் புதிய அம்சம் மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் செயலியில்(whatsapp) பயனர்களுக்கு புதிய...