தொழில்நுட்பம்

வெளியானது Smart Ring பற்றிய அறிவிப்பு…!!!

smart ring
smart ring
Share

வெளியானது Smart Ring பற்றிய அறிவிப்பு…!!!

கைகளில் அணிந்துகொள்ளும் மோதிரம் உங்களுடைய நடவடிக்கைகளை கண்காணித்து உங்களுக்கு தேவையான தகவல்களையும் ஆலோசனைகளையும் வழங்கும் என்றால் நம்ப முடிகின்றதா ?

ஆம், பிரபல நிறுவனமான Boat புதிதாக ஒரு Smart Ring இனை நாளைய தினம் சந்தைக்கு வெளியிட இருக்கின்றார்கள்.

Premium ceramic and metal build உடன் வெளிவரும் இந்த smart ring ஆனது smart activity tracking, health monitoring, 5ATM water resistant மற்றும் smart charging வசதிகளுடன் வெளிவர இருக்கின்றது.

சிறு மோதிரம் போன்று விரலில் அணிந்துக்கொள்ளக்கூடியாக இருப்பதுடன் Smart touch வசதி கொடுக்கப்பட்டுள்ளதால் பாடல்களை மாற்றுவது நிறுத்துவது போன்ற வேலைகளை smart ring இனைப்பயன்படுத்தி மேற்கொள்ள முடியும். இந்த Smart Ring இல் Health monitoring ஆக இதயத்துடிப்பை கண்காணித்தல், நித்திரை கொள்ளும் கால அளவு, உடலின் வெப்பநிலை மற்றும் spO2 என்பவற்றை பிரத்தியோகமான வடிவமைத்த செயலி மூலமாக உங்களுடைய தொலைபேசிகளில் இருந்து கண்காணித்துக்கொள்ள முடியும் என்பதுடன் மின்கலம் 7 நாட்களை நீடிக்கும் என்று Boat Labs அறிவித்து இருக்கின்றார்கள்.

இது இந்திய மதிப்பில் 8,999.00 ரூபாவிற்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Share
Related Articles
24 66142cdc3cb36
கட்டுரைதொழில்நுட்பம்

வாட்ஸ்அப் செயலியில் அறிமுகமாகும் புதிய அம்சம்

வாட்ஸ்அப் செயலியில் அறிமுகமாகும் புதிய அம்சம் மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் செயலியில்(whatsapp) பயனர்களுக்கு புதிய...

24 660cb90a0ae9e
கட்டுரைதொழில்நுட்பம்

டெலிகிராம் போல பேஸ்புக் மெசஞ்சருக்கும் எடிட் ஆப்ஷன்

டெலிகிராம் போல பேஸ்புக் மெசஞ்சருக்கும் எடிட் ஆப்ஷன் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் போலவே, ஃபேஸ்புக் மெசஞ்சருக்கும்...

tamilnif 27 scaled
கட்டுரைதொழில்நுட்பம்

வட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய அம்சம்!

வட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய அம்சம்! உடனடி செய்தியிடல் செயலியான வட்ஸ்அப் ஆனது செய்திகளை மேம்படுத்த புதிய...

9 6 scaled
கட்டுரைதொழில்நுட்பம்

டிக்-டொக்கை வீழ்த்தி இன்ஸ்டாகிராம் முதலிடம்

டிக்-டொக்கை வீழ்த்தி இன்ஸ்டாகிராம் முதலிடம் கடந்த ஆண்டு சர்வதேச ரீதியில் அதிகமான பயனர்கள் பதிவிறக்கம் செய்த...