Gmail பயன்படுத்துபவர்களுக்கு ஒரு நற்செய்தி…!!
Google இன் E-mail சேவையான Gmail கடந்தவாரம் புதிய ஒரு வசதியினை அறிமுகப்படுத்தியிருந்தார்கள். மிகவும் பிரபலமான மின்னஞ்சல் சேவையான Google Gmail ஆனது Android மற்றும் iOS இயங்குதளங்களிற்கு புதிய update ஒன்றினை கொண்டுவந்து இருக்கின்றார்கள்.
இனி Gmail இல் Translate செய்துகொள்ள முடியும்.
நான் மின்னஞ்சலை அனுப்பும் போதும் சரி யாராவது எமக்கு மின்னஞ்சல் அனுப்பும் போதும் சரி மின்னஞ்சல் வேறு மொழிகளில் இருந்தால் அதனை மொழிமாற்றம் செய்வது கொஞ்ச கடினமாக இருக்கும் அதனை சரிசெய்யும் பொருட்டு, புதிய வசதி ஒன்றினை அறிமுகப்படுத்தி இருக்கின்றார்கள். இந்த வசதி மூலமாக மின்னஞ்சல் செயலியில் இருந்து மொழியினை மாற்றம் செய்துகொள்ள முடியும். நீங்கள் கூகிள் மின்னஞ்சல் பாவனையாளராக இருந்தால் முயற்சி செய்து பாருங்கள்.
Leave a comment