WhatsApp அறிமுகப்படுத்திய புதிய வசதி!!
அரட்டை அடிப்பதற்கும் அழைப்புகளை மேற்கொள்வதற்கும் அதிகமானவர்களால் பயன்படுத்தப்படும் WhatsApp செயலியில் புதிதாக ஒரு வசதியினை அறிமுகப்படுத்தியிருக்கின்றார்கள்.
இப்போது voice records அனுப்புவது போன்று சிறிய வீடியோக்களையும் உடனடியாக பதிவு செய்து அனுப்ப முடியும். இதற்கு நீங்கள் voice records பதிவு செய்வதற்கு இருக்கும் mic பொத்தானை ஒருமுறை தொடுவது மூலமாக video instant messaging இனை பயன்படுத்திக்கொள்ள முடியும். இந்த புதிய வசதியானது அரட்டையினை மேலும் சுவாரசியமாக்க பெரிதும் உதவிசெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது
1 Comment