1768719 tecno pop 6 pro 1
தொழில்நுட்பம்

டெக்னோ நிறுவனத்தின் புதிய பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன் அறிமுகம்!

Share

டெக்னோ மொபைல் நிறுவனம் இந்தியாவில் டெக்னோ பாப் 6 ப்ரோ ஸ்மார்ட்போனினை பட்ஜெட் பிரிவில் அறிமுகம் செய்து இருக்கிறது.

டெக்னோ பாப் 6 ப்ரோ ஸ்மார்ட்போன் பீஸ்ஃபுல் புளூ மற்றும் போலார் பிளாக் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.

இந்த ஸ்மார்ட்போனின் 2 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 6 ஆயிரத்து 099 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

இதன் விற்பனை அமேசான் தளத்தில் நடைபெறுகிறது. அறிமுக சலுகையாக தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

1768719 tecno pop 6 pro 1

டெக்னோ பாப் 6 ப்ரோ அம்சங்கள்:

  • 6.56 இன்ச் 1600×720 பிக்சல் HD+ வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
  • 2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் மீடியாடெக் ஹீலியோ ஏ22 பிராசஸர்
  • IMG பவர்-விஆர் GE-கிளாஸ் GPU
  • 2 ஜிபி ரேம்
  • 32 ஜிபி மெமரி
  • மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
  • ஆண்ட்ராய்டு 12 மற்றும் ஹை ஒஎஸ் 8.6
  • 8MP பிரைமரி கேமரா, டூயல் எல்இடி பிளாஷ்
  • இரண்டாவது ஏஐ கேமரா
  • 5MP செல்பி கேமரா, எல்இடி பிளாஷ்
  • பக்கவாட்டில் கைரேகை சென்சார்
  • 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ
  • 4ஜி வோல்டிஇ, வைபை, ப்ளூடூத் 5
  • 5000 எம்ஏஹெச் பேட்டரி

#Smartphone

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
whatsapp 2025 09 03 13 23 26
கட்டுரைதொழில்நுட்பம்

வாட்ஸ்அப் பயனர்களே எச்சரிக்கை: உங்கள் கணக்கை முடக்கும் ‘கோஸ்ட் பேரிங்’ தாக்குதல்!

வாட்ஸ்அப் (WhatsApp Web) பயன்படுத்துபவர்களின் கணக்குகளை இணையக் குற்றவாளிகள் மிக எளிதாகத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு...

24 66142cdc3cb36
கட்டுரைதொழில்நுட்பம்

வாட்ஸ்அப் செயலியில் அறிமுகமாகும் புதிய அம்சம்

வாட்ஸ்அப் செயலியில் அறிமுகமாகும் புதிய அம்சம் மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் செயலியில்(whatsapp) பயனர்களுக்கு புதிய...

24 660cb90a0ae9e
கட்டுரைதொழில்நுட்பம்

டெலிகிராம் போல பேஸ்புக் மெசஞ்சருக்கும் எடிட் ஆப்ஷன்

டெலிகிராம் போல பேஸ்புக் மெசஞ்சருக்கும் எடிட் ஆப்ஷன் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் போலவே, ஃபேஸ்புக் மெசஞ்சருக்கும்...

tamilnif 27 scaled
கட்டுரைதொழில்நுட்பம்

வட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய அம்சம்!

வட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய அம்சம்! உடனடி செய்தியிடல் செயலியான வட்ஸ்அப் ஆனது செய்திகளை மேம்படுத்த புதிய...