ezgif 5 0106c31c79
சுகாதாரம்

இரவு அதிக நேரம் கண் விழித்திருக்கிறீர்களா…?

Share

இரவு இரண்டு மணிவரை வீடியோ கேம் விளையாடும் நபரும், புராஜெக்ட் வேலை காரணமாக அதிகாலை தூங்கச்செல்லும் நபரும் இரவில் தூங்காமலிருந்தால் பிரச்சினை ஒன்றுதான்.

முதலில் உடலின் உற்சாகம் குறையும்; அடுத்ததாக மனச்சோர்வு பிரச்சினைகள் தலைதூக்கும். எந்த வேலையும் செய்யாமல் உடலை ஓய்வாக சாய்த்திருப்பதை தூக்கமாக கருதினால் அந்த எண்ணத்தை மாற்றிக்கொள்ளுங்கள்.

தூங்கும் நேரம் மட்டுமே உடல் தனது பிரச்சினைகளை சரி செய்து உயிர்ப்பித்துக் கொள்கிறது. தூங்காமல் உள்ளவர்களுக்கு இதயநோய், உடல்பருமன் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு 30 சதவிகிதம் அதிகரிக்கிறது.

5 மணிநேரங்களுக்குக் குறைவாக தூங்குபவர்களுக்கு 15 சதவிகித ஆயுள் குறையும். மன அழுத்த ஹார்மோன் கார்டிசோல் அதிகரித்து ரத்த அழுத்தம் உயருவதால் கண்களின் கீழ் கருவளையம், பைபோலார் டிஸார்டர், குளுக்கோஸ் அளவு குறைவு (இரண்டாம் நிலை நீரிழிவுநோய்), தீராத தசைவலி ஆகியவை தூக்கமிழப்பின் தவிர்க்கமுடியாத அறிகுறிகளாக உருவாகின்றன.

#Health

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
2 1528105215 1
ஏனையவைசுகாதாரம்

வீட்டில் கரப்பான்பூச்சி தொல்லையா? இதனை விரட்ட இதோ சில வழிகள்

பொதுவாக பலரது வீட்டில் கரப்பான் பூச்சி தொல்லை அதிகமாகவே காணப்படும். இது பலருக்கு தொல்லையாகவே இருக்கும்....

9133 COPD Facts Statistics and You 1296x728 Header
கட்டுரைசுகாதாரம்

காலநிலை மாற்றமும் சுவாசப்பை நோய்களும்

இன்றைய காலகட்டத்தில் வேகமாக சுழல்ன்று கொண்டிருக்கின்ற மனித வாழ்கையில் சூழல் மாசுக்களும் காலநிலை மாற்றங்களும் ஓர்...

uni
செய்திகள்உலகம்சுகாதாரம்

காலநிலை மாற்றம் – ஒரு பில்லியன் சிறுவர்களுக்கு பேராபத்து!

காலநிலை மாற்றம் – ஒரு பில்லியன் சிறுவர்களுக்கு பேராபத்து! பருவநிலை மாறுதல் உலகெங்கும் சுமார் ஒரு...

can 1
கட்டுரைசுகாதாரம்

மதுப் பாவனை – 7.40 ஆயிரம் பேருக்கு புற்றுநோய் !!!!

மதுப் பாவனை – 7.40 ஆயிரம் பேருக்கு புற்றுநோய் !!!! மது அருந்தும் பழக்கத்தால் உலகளாவிய...