tamilni Recovered Recovered 8 scaled
உலகம்செய்திகள்

அதிர்ச்சியை உருவாக்கிய காசா மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதல் : ஜேர்மன் சேன்ஸலர்

Share

அதிர்ச்சியை உருவாக்கிய காசா மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதல் : ஜேர்மன் சேன்ஸலர்

காசா பகுதியிலுள்ள, அல்-அஹ்லி அரபி பாப்டிஸ்ட் மருத்துவமனை மீது வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், குறைந்தது 500 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள்.

இந்த சம்பவத்துக்கு பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துவருகிறார்கள்.

இந்நிலையில், காசா மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்த காட்சிகள் தனக்கு கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக ஜேர்மன் சேன்ஸலரான ஓலாஃப் ஷோல்ஸ் தெரிவித்துள்ளார்.

அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்லார்கள், காயமடைந்துள்ளார்கள் என்று கூறியுள்ள ஷோல்ஸ், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படுவது அவசியமாகும் என்றும் கூறியுள்ளார் அவர்.

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...