1 7 scaled
உலகம்ஏனையவைசெய்திகள்

காசாவில் மனித உரிமை சட்டங்கள் பின்பற்றப்பட வேண்டும்

Share

காசாவில் மனித உரிமை சட்டங்கள் பின்பற்றப்பட வேண்டும்

காசாவில் மனித உரிமை சட்டங்கள் பின்பற்றப்பட வேண்டும் என கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஈரான் வெளிப்படையாக ஹமாஸை ஆதரிக்கும் நிலையில், ஹமாஸ் விடுதலை போராளிகள் அல்ல ஒரு பயங்கரவாத அமைப்பு என கூறியுள்ளார்.

மேலும், இஸ்ரேல் தன்னை பாதுக்காத்துக் கொள்ளும் உரிமையை கனடா ஆதரிக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

காசாவில் மனித உரிமை சட்டங்கள் பின்பற்ற வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் கொண்டு செல்ல பாதை திறக்கப்பட வேண்டும் என்வும் அவர் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 24
செய்திகள்உலகம்

ஈரான் போர் நிறுத்தம் கோருகிறது: ஹோர்முஸ் ஜலசந்தி திறக்கப்படும் வரை தாக்குதல் தொடரும் என டிரம்ப் எச்சரிக்கை!

ஈரானின் புதிய தலைமை (New Regime) அமெரிக்காவிடம் போர் நிறுத்தம் கோரியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட்...

Untitled 23
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாளை நாடு தழுவிய அளவில் மருத்துவர்கள் வேலைநிறுத்தம்: 24 மணி நேரப் போராட்டத்திற்கு GMOA அழைப்பு!

நாட்டிலுள்ள அனைத்து அரச மருத்துவமனைகளையும் தழுவிய ரீதியில் நாளை (ஏப்ரல் 02, 2026) வியாழக்கிழமை காலை...

Untitled 22
செய்திகள்இந்தியா

மத்திய கிழக்கு போர் எதிரொலி: இந்தியாவில் ஏடிஎஃப் மற்றும் வர்த்தக எரிவாயு விலைகள் உயர்வு!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக உலகளாவிய எரிசக்தி செலவுகள் அதிகரித்துள்ள...

Untitled 21
செய்திகள்உலகம்

வானில் இன்று தோன்றும் ‘இளஞ்சிவப்பு நிலவு’: 50 ஆண்டுகளுக்குப் பின் நிலவுக்கான மனிதப் பயணம் தொடக்கம்!

புதிய வசந்த காலத்தின் வருகையை அறிவிக்கும் வகையில், ஏப்ரல் மாதத்தின் முதல் முழு நிலவான ‘இளஞ்சிவப்பு...