2 8 scaled
சினிமாசெய்திகள்

தலைவராக இருக்கவும் ஒரு தகுதி வேணாமா, ஹவுஸ்மேட்ஸை கேள்வி கேட்கும் கமல்ஹாசன்

Share

தலைவராக இருக்கவும் ஒரு தகுதி வேணாமா, ஹவுஸ்மேட்ஸை கேள்வி கேட்கும் கமல்ஹாசன்

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சிக்கென்று தனி ரசிகர் பட்டாளமே காணப்படுகின்றது.

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதற்கான முதலாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதாவது இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கமல்ஹாசன் எப்பிஷோட் ஆகும்.

அப்போது வந்த கமல்ஹாசன், நேற்று இவங்க கூட பேசினதில் புரிஞ்சது என்ன என்றால் சரியா பண்ணுறாங்களோ,தப்பு பண்ணுறாங்களோ, கன்டென்ட் நல்லா கொடுக்கிறாங்க என்று சொல்கின்றார்.

அதிலும் தலைவர் எல்லோரையும் குழப்பி விட்டிட்டார். தலைவராக இருக்கவும் ஒரு தகுதி வேணும் என்பதை இங்க பேசாமல், அவர் கிட்டையே பேசுவோம் என்கின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.

Share
தொடர்புடையது
25 68f5c4968ea01
செய்திகள்இலங்கை

வெள்ள அபாய எச்சரிக்கை: பல வான்கதவுகள் திறப்பு!

மஹா ஓயா மற்றும் தெதுரு ஓயா படுகைப் பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழையைக் கருத்தில்...

image 95f229676a
செய்திகள்உலகம்

கரீபியன் கடலில் போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு: அமெரிக்கப் படைகள் நீர்மூழ்கிக் கப்பலைத் தகர்த்தன!

லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்து கரீபியன் கடல் வழியாக அமெரிக்காவிற்கு அதிவிரைவு படகுகள் மூலம் போதைப்...

1752485228 GovyPay 6
செய்திகள்இலங்கை

போக்குவரத்து அபராதங்களை GovPay மூலம் செலுத்தலாம்: இலங்கை பொலிஸ் அறிவிப்பு

இலங்கைப் பொலிஸ் இன்று (அக்டோபர் 20) அறிவித்துள்ளதன் படி, தென் மாகாணத்தில் உள்ள வாகன ஓட்டுநர்கள்,...

image 7efc8d34a7
செய்திகள்இலங்கை

வவுனியாவில் பாரிய போதைப்பொருள் கைப்பற்றல்: 3.59 லட்சம் மாத்திரைகளுடன் இளைஞர் கைது!

வவுனியாவில், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில், மூன்று லட்சத்து 59 ஆயிரம் போதை மாத்திரைகளுடன்...