rashmika mandanna 997898989
உலகம்செய்திகள்

சம்பளத்தை உயர்த்திய ராஷ்மிகா மந்தனா

Share

சம்பளத்தை உயர்த்திய ராஷ்மிகா மந்தனா

கன்னட, தெலுங்கு படங்களில் நடித்து வந்த ராஷ்மிகா மந்தனா, கார்த்தியின் சுல்தான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

தற்போது இவர், அர்ஜுன் ரெட்டி படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டிஇயக்கத்தில் உருவாகியுள்ள அனிமல் படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தில் பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் ஹீரோவாக நடித்துள்ளார். சமீபத்தில் அனிமல் படத்தின் டீசர் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

விஜய்யின் வாரிசு படத்திற்கு சுமார் ரூ 3 கோடி சம்பளமாக வாங்கிய ராஷ்மிகா மந்தனா, தற்போது அனிமல் படத்திற்காக ரூ 4 கோடி வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. வல்கள் வெளியாகி உள்ளன.

Share
தொடர்புடையது
21 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

800 மில்லியன் ரூபாய் ஊழல்: அர்ஜுன ரணதுங்க மற்றும் தம்மிக ரணதுங்கவிற்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல்!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு (CPC) சுமார் 800 மில்லியன் ரூபாய் நட்டத்தை ஏற்படுத்தியதாகச் சுமத்தப்பட்டுள்ள ஊழல்...

20 19
செய்திகள்விளையாட்டு

சேப்பாக்கத்தில் சிஎஸ்கே ‘ரோர் 26’ ரீயூனியன் விழா: தோனி, ரெய்னா வருகையால் ரசிகர்கள் உற்சாகம்!

ஐபிஎல் 2026 சீசன் போட்டிகள் வரும் மார்ச் 28ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், சென்னை...

19 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஏப்ரல் மாதம் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்: உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விவாதம்!

இலங்கை நாடாளுமன்றம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7, 9 மற்றும் 10 ஆகிய திகதிகளில் மீண்டும்...

18 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஆட்பதிவுத் திணைக்களத்தின் கணினி அமைப்பில் கோளாறு: நாளை சேவைகள் அனைத்தும் நிறுத்தம்!

ஆட்பதிவுத் திணைக்களத்தின் (Department of Registration of Persons) பிரதான கணினி அமைப்பில் ஏற்பட்டுள்ள திடீர்...