rtjy 90 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையின் சுங்க அதிகாரிகளிடம் சிக்கிய கனடா பொதிகள்

Share

இலங்கையின் சுங்க அதிகாரிகளிடம் சிக்கிய கனடா பொதிகள்

கனடாவில் இருந்து கொழும்பு பிரதேசத்தில் உள்ள ஒருவருக்கு பரிசாக அனுப்பப்பட்ட மூன்று பொதிகளில் இருந்து பெருந்தொகையான போதைப்பொருளை இலங்கை சுங்கப் பிரிவின் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

இந்நிலையில், 16 கிலோ குஷ் போதைப்பொருளும் 01 கிலோ ஐஸ் போதைப்பொருளுமே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த மருந்துகள் மூன்று மரப் பொதிகளில் அடைக்கப்பட்டிருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.

மேலும், குறித்த போதைப்பொருட்களின் பெறுமதி சுமார் 122 மில்லியன் ரூபா எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
1768828214 Bangladesh Scotland ICC World Cup 6
விளையாட்டுசெய்திகள்

டி20 உலகக் கிண்ணம்: இந்தியா செல்ல மறுக்கும் பங்களாதேஷ்? ஸ்கொட்லாந்து அணியை களமிறக்க ஐசிசி அதிரடித் திட்டம்!

டி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக பங்களாதேஷ் அணி இந்தியாவுக்குச் செல்லாவிட்டால், அவர்களுக்குப் பதிலாக...

MediaFile 7 3
செய்திகள்இலங்கை

பொருளாதார மீட்புக்கு ஐஎம்எஃப் தொடர்ந்தும் ஆதரவு: டாவோஸில் பிரதமரைச் சந்தித்தார் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா!

இலங்கையின் பொருளாதார மீட்பு மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்குத் சர்வதேச நாணய நிதியம் (IMF) தனது முழுமையான...

1768310432 articles2Fa5gVbadaZHsNNRaO5GvG
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கல்வி மறுசீரமைப்பிற்குப் புதிய சட்டக் கட்டமைப்பு: பல்கலைக்கழக விரிவுரையாளர்களுடன் ஜனாதிபதி அநுர ஆலோசனை!

கல்வி மறுசீரமைப்புகளை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கல்களைத் தீர்க்க, பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் நிபுணர்களை உள்ளடக்கிய முறையான...

Protest against AG
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சட்டமா அதிபருக்கு எதிராக கொழும்பில் போராட்டம்: இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கம் விடுத்துள்ள முக்கிய அறிக்கை!

கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு முன்பாக இன்று (21) சட்டமா அதிபருக்கு எதிராக அமைதிப் போராட்டம் ஒன்று...