rtjy 72 scaled
இலங்கைசெய்திகள்

அத்தியாவசிய பொருட்களின் விலை பட்டியல்

Share

அத்தியாவசிய பொருட்களின் விலை பட்டியல்

அரிசி மற்றும் மரக்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை பட்டியலை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

குறித்த விலை பட்டியல் ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி நிலையம் மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த விலை பட்டியலை அரசாங்க தகவல் திணைக்களம் அங்கீகரித்து வெளியிட்டுள்ளது.

இதேவேளை குறித்த அறிக்கையில் 02 ஆம் மற்றும் 03 ஆம் திகதிகளில் புறக்கோட்டை பொது சந்தை உள்ளிட்ட பிரதான சந்தைகளில் விற்பனை செய்யப்பட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
15 6
உலகம்செய்திகள்

அமெரிக்க உளவுத்தகவல் கசிவு! விசாரணைக்கு தயாராகும் ட்ம்பின் ஆதரவாளர்

ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று அமெரிக்க உளவுத்துறையின் முதற்கட்ட மதிப்பீட்டில் வெிளியடப்பட்டமைக்கு மத்திய...

16 6
இந்தியாசெய்திகள்

41 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளி சென்ற இந்தியா வீரர்

இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டுள்ளார். மனிதர்களை...

14 6
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலின் ஜனநாயக விரோத செயற்பாடு: விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் முறையற்ற செயற்பாட்டை கண்டிக்கும் தற்றுணிவு அரசாங்கத்துக்கு கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல்...

12 9
இலங்கைசெய்திகள்

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு!

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள...