rtjy 215 scaled
உலகம்செய்திகள்

கிரீமியா ரஷ்ய கடற்படை தளம் மீது உக்ரைன் ஏவுகணை தாக்குதல்

Share

கிரீமியா ரஷ்ய கடற்படை தளம் மீது உக்ரைன் ஏவுகணை தாக்குதல்

கிரீமியாவில் உள்ள ரஷ்ய கடற்படை தளம் மீது உக்ரைன் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.

உக்ரைனின் ஒரு பகுதியாக இருந்த கிரீமியாவை 2014 ஆம் ஆண்டு ரஷ்யா கைப்பற்றிய நிலையில், செவாஸ்டபோல் நகரில் ரஷ்யாவின் கருங்கடல் படைத்தளம் செயல்படுகின்றது.

இந்த கடற்படை தளம் மீதான தாக்குதலில் ரஷ்ய கடற்படை தளம் தீப்பிடித்து எரிந்துள்ளது.

இதனை தொடர்ந்து உடனடியாக தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

இதனால் கடற்படை தளத்தில் புகைமண்டலம் சூழ்ந்துள்ளதுடன், இது குறித்த காட்சிகள் அங்குள்ள சமூக வலைதளங்களில் வைரலாக பரவியுள்ளது.

Share
தொடர்புடையது
15 8
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு மோதலால் கச்சா எண்ணெய் விலை உயர்வு: இலங்கையின் பொருளாதாரத் தயார்நிலை குறித்து ஆளுநர் விளக்கம்!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்...

14 8
செய்திகள்உலகம்

வடக்கு சைப்பிரஸில் துருக்கி தனது பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துகிறது!

மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் படைகளுக்கு இடையே நிலவும் தீவிர போர்ச்சூழல் காரணமாக, பிராந்தியப்...

13 7
செய்திகள்உலகம்

ஐக்கிய இராச்சியத்தில் புதிய குடிவரவுச் சீர்திருத்தம்: ஆங்கில மொழிப் புலமை மற்றும் வதிவிட விதிகளில் மாற்றம்!

ஐக்கிய இராச்சியத்தில் நிரந்தர வதிவிட அனுமதி (Permanent Residency) பெற விரும்பும் வெளிநாட்டவர்களுக்கான மொழித் தகுதி...

12 8
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு போர் பதற்றத்தால் பாகிஸ்தான் பங்குச்சந்தை கடும் சரிவு: முதலீட்டாளர்கள் அச்சம்!

மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் படைகளுக்கு இடையே தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல், உலகப் பொருளாதாரத்திலும்...