4 2 scaled
உலகம்செய்திகள்

கணவர் விக்னேஷ் சிவன் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய நயன்தாரா

Share

கணவர் விக்னேஷ் சிவன் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய நயன்தாரா

நடிகை நயன்தாரா தனது காதல் கணவரின் பிறந்தநாளை நேற்று சிறப்பாக கொண்டாடியுள்ளார்.

பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு முன் தனது கணவர் மற்றும் பிள்ளைகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை கூட வெளியிட்டு இருந்தார்.

இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இயக்குனர் ஷங்கர், லோகேஷ் கனகராஜ் என பல திரையுலக நட்சத்திரங்களும் கலந்துகொண்டுள்ளனர்.

கேக் வெட்டி தனது கணவருக்கு நயன்தாரா முத்தம் கொடுத்து பிறந்தநாள் வாழ்த்தை கூறியுள்ளார். மேலும் விக்னேஷ் சிவனுடன் சேர்ந்த பாடல் பாடி மகிழ்ந்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 117
செய்திகள்அரசியல்இலங்கை

தையிட்டி விகாரை பகுதி காணி விடுவிப்பு: உரிமையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அழைப்பு!

யாழ்ப்பாணம், தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதிகளில் காணி உள்ளவர்கள், தமது காணி உறுதிப்பத்திரங்கள் மற்றும் ஆவணங்களுடன்...

world 116
செய்திகள்இலங்கைபிராந்தியம்

குருநாகலில் செங்கல் ஏற்றிச் சென்ற லொறி கவிழ்ந்து விபத்து: சாரதி உட்பட இருவர் பலி!

குருநாகல் மாவட்டம், வாரியப்பொல – நாரம்மல வீதியின் நெலும்புவ, கொலமுணுஓயா பகுதியில் இன்று (ஏப்ரல் 12,...

world 115
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பில் புதையல் வேட்டை: அதிரடிப்படை அதிகாரி உட்பட மேலும் இருவர் கைது!

மட்டக்களப்பு, கரடியனாறு பகுதியில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மகா ஓயா விசேட அதிரடிப்படை...

world 114
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணம் இளவாலையில் அதிரடி: வீடொன்றில் இருந்து கைத்துப்பாக்கி மீட்பு!

யாழ்ப்பாணம், இளவாலை காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து இன்று (ஏப்ரல் 12, 2026)...