23 650693666bdcf md
உலகம்செய்திகள்

தமிழ் நாட்டில் மட்டுமே இரண்டு நாட்களில் இவ்வளவு வசூல் செய்ததா மார்க் ஆண்டனி

Share

தமிழ் நாட்டில் மட்டுமே இரண்டு நாட்களில் இவ்வளவு வசூல் செய்ததா மார்க் ஆண்டனி

மார்க் ஆண்டனி படத்திற்கு உலகளவில் ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகிறார்கள்.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் மற்றும் எஸ்.ஜே. சூர்யா முதன் முதலில் இணைந்து நடித்து வெளிவந்த இப்படம் முதலில் நாளில் இருந்து விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பட்டையை கிளப்பி வருகிறது.

அதே போல் தமிழகத்தில் மார்க் ஆண்டனி திரைப்படம் எதிர்பார்த்ததை விட வசூலில் மாபெரும் உச்சத்தை தொட்டுள்ளது.

ஆம், இப்படம் வெளிவந்து இரண்டு நாட்கள் ஆகும் நிலையில் தமிழகத்தில் மட்டுமே ரூ. 16.5 கோடி வரை வசூல் செய்துள்ளது.

இது விஷால் படத்திற்கு கிடைத்துள்ள மாபெரும் வசூல் என கூறுகின்றனர். இனி வரும் நாட்களிலும் மார்க் ஆண்டனி திரைப்படம் தமிழகத்தில் புதிய வசூல் சாதனையை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 19 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வங்கக்கடலில் குறைந்த அழுத்தப் பிரதேசம் நீடிப்பு: மீனவர்களுக்கு ஆம்பர் எச்சரிக்கை! – வளிமண்டலவியல் திணைக்களம்!

இலங்கைக்குத் தென்கிழக்காக, தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் நிலவிய குறைந்த அழுத்தப் பிரதேசம் (Low Pressure...

image 1200x800 18 2
விளையாட்டுசெய்திகள்

இலங்கை அணிக்கு பேரிடி! – மதீஷ பத்திரண உலகக்கோப்பையிலிருந்து விலகல்; மதுசங்கவுக்கு ஐசிசி அனுமதி!

ஐசிசி டி20 உலகக்கோப்பை 2026 தொடரில் விளையாடி வரும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து...

image 1200x800 17 3
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அக்குரேகொட இரட்டைக் கொலை: கைதான சகோதரர்களுக்கு மார்ச் 4 வரை விளக்கமறியல்! – டுபாயிலிருந்து இயங்கிய மாபியா அம்பலம்!

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரையும் அவரது மனைவியையும் சுட்டுக்கொலை செய்த சம்பவத்திற்கு உதவி ஒத்தாசை வழங்கிய...

image 1200x800 20 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹம்பாந்தோட்டையில் இரு பேருந்துகள் பயங்கர மோதல்! – வெளிநாட்டினர் உட்பட 20 பேர் காயம்; கடைகள் சேதம்!

ஹம்பாந்தோட்டை பல்லேமளல பகுதியில் இன்று (18) நண்பகல் இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்தும், தனியார் பேருந்தும்...