rtjy 163 scaled
இலங்கைசெய்திகள்

பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்தித்த பிரபுதேவா

Share

பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்தித்த பிரபுதேவா

தமிழ்த் திரையுலகத்தின் பிரபல நடன இயக்குநரும், திரைப்பட நடிகருமான பிரபுதேவா இலங்கை வந்துள்ள நிலையில் பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்தித்துள்ளார்.

அவரது படக்குழுவினரும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டுள்ளனர்.

இயக்குநர் சாம் ரொட்ரிக்ஸ் இயக்கத்தில் வெளிவரவுள்ள மூசாய் திரைப்படத்தில் கதாநாயகனாக பிரபுதேவா நடிக்கின்றார்.

இந்த திரைப்படத்தின் பாடல் ஒன்றின் ஒளிப்பதிவிற்காக பிரபுதேவா இலங்கைக்கு விஜயம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...