tamilni 172 scaled
இலங்கைசெய்திகள்

வீழ்ச்சியடையும் இலங்கை ரூபா!

Share

வீழ்ச்சியடையும் இலங்கை ரூபா!

நேற்றுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்றையதினம்(12) சற்று வீழ்ச்சியடைந்துள்ளது.

இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (12.09.2023) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 327.92 ரூபாவாகவும், கொள்வனவு விலை 316.54 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

மேலும், கனேடிய டொலரின் விற்பனை விலை 243.17 ரூபாவாகவும், கொள்வனவு விலை 231.69 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 354.45 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 338.54 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 412.05 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 394.88 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

Share
தொடர்புடையது
15 10
செய்திகள்இலங்கைஉலகம்

போலி காணொளிகளைத் தடுக்க புதிய கருவி: யூடியூப்பின் அதிரடி நடவடிக்கை!

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் போலியான காணொளிகள் மற்றும் ‘டீப்ஃபேக்’ (Deepfakes) தொடர்பான...

14 10
செய்திகள்உலகம்

ஈரான் மீதான தாக்குதல்: ஐநா பாதுகாப்பு சபையின் மௌனத்தை விமர்சித்த அமீர்-சயீத் இரவானி!

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப்படைகள் நடத்தி வரும் இராணுவத் தாக்குதல்கள் குறித்து ஐக்கிய...

13 9
உலகம்செய்திகள்

ஹோர்முஸ் நீரிணை முடக்கம்: நீண்டகால உலகளாவிய எரிசக்தி நெருக்கடிக்கு எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் உலகின் மிக முக்கியமான எரிசக்தி வழித்தடமான ஹோர்முஸ் நீரிணை...

12 10
செய்திகள்இலங்கை

மின்சார தொழிற்சங்கப் போராட்டம் இடைநிறுத்தம்: ஜனாதிபதியுடன் நாளை முக்கிய பேச்சுவார்த்தை!

இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு மற்றும் ஊழியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 9-ஆம் திகதி முதல்...