leo
இந்தியாசெய்திகள்

லியோ பாடலில் சர்ச்சை வரிகள் நீக்கம்.. விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி

Share

லியோ பாடலில் சர்ச்சை வரிகள் நீக்கம்.. விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி

லியோ படத்தின் முதல் பாடல் நான் ரெடி தான் வரவா என்ற பாடல் ஏற்கனவே வெளியாகி சூப்பர்ஹிட் ஆனது.

ரசிகர்கள் அந்த பாடலை கொண்டாடினாலும் அதில் புகைபிடிப்பது மற்றும் மது அருந்துவது போன்ற காட்சிகள் இருந்ததற்கு எதிர்ப்பு எழுந்தது.

குறிப்பாக ‘அண்டால கொண்டா சியர்ஸ் அடிக்க’ என விஜய் பாடிய வரிகள் சர்ச்சையில் சிக்கியது.

இந்நிலையில் தற்போது அந்த பாடலின் வரிகளை படக்குழு மாற்றி இருக்கிறது. மேலும் புகை பிடிக்கும் காட்சிகளும் நீக்கப்பட்டு இருக்கிறது.

அதற்கான சென்சார் ரிப்போர்ட் தற்போது வெளியாகி இருக்கிறது. அதை பார்த்து விஜய் ரசிகர்கள் தான் கடும் அதிர்ச்சி அடைந்து இருக்கின்றனர்.

Share
தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...