tamilni 96 scaled
இலங்கைஉலகம்செய்திகள்

வெளிநாடொன்றில் இலங்கை தமிழருக்கு கிடைத்த அதிர்ஷ்டம்

Share

வெளிநாடொன்றில் இலங்கை தமிழருக்கு கிடைத்த அதிர்ஷ்டம்

துபாயில் மேற்பார்வையாளராகப் பணிபுரியும் இலங்கை தமிழர் ஒருவருக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளதாக அந்நாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது.

துபாயில் பணிபுரியும் தமிழரான துரைலிங்கம் பிரபாகர் என்பவருக்கே “Abu Dhabi Big Ticket” என்ற அதிர்ஷ்ட இலாப சீட்டிழுப்பின் மூலம் இந்த பணத்தொகை கிடைத்துள்ளது.

குறித்த நபருக்கு இலங்கை ரூபாய் பெறுமதியில் 175.75 கோடி அதிர்ஷ்டம் அடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்னர் பணிக்காக துபாய் சென்ற இவர் நண்பர்களுடன் இணைந்து அதிர்ஷ்ட இலாப சீட்டை வாங்கியுள்ளார்.

இதன்போது எதிர்பாராத விதமாக இந்த பணத்தொகை கிடைத்துள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...