இலங்கை
எரிபொருள் விலை மீண்டும் அதிகரிக்குமா
எரிபொருள் விலை மீண்டும் அதிகரிக்குமா
இம்முறை எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப, எரிபொருளின் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெட்ரோல், டீசல் விலையானது அதிகரிக்குமா இல்லையா என இம்மாதம் 31ம் திகதிக்கு பின்னர் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விலைச் சூத்திரத்திற்கு ஏற்ப எரிபொருள் விலை அதிகரிப்பும் குறைப்பும் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் நிதிக் குழுவே தீர்மானிக்கும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
அதேவேளை உலக சந்தையில் பெட்ரோலின் விலை அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.