இலங்கையில் அதிகரித்துள்ள ஏற்றுமதி!
ஜூலை மாதம் இலங்கையின் ஏற்றுமதி அதிகரித்துள்ளது.
இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் அறிவிப்பு
இலங்கை சுங்கத்தால் வெளியிடப்பட்ட தற்காலிக தரவுகளின்படி இந்த விடயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் ஜூலை மாதத்தில் வர்த்தகப் பொருட்களின் ஏற்றுமதி 2.18 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.
1,027.2 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இது அதிகரித்துள்ளதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை தெரிவித்துள்ளது.
Comments are closed.