ஹீரோவாக அறிமுகம் ஆன பாடகர் ஹரிஹரனின் மகன்!
சினிமாசெய்திகள்

ஹீரோவாக அறிமுகம் ஆன பாடகர் ஹரிஹரனின் மகன்!

Share

ஹீரோவாக அறிமுகம் ஆன பாடகர் ஹரிஹரனின் மகன்!

பாடகர் ஹரிஹரன் 70களில் பாடகராக அறிமுகம் ஆகி 80கள் மற்றும் 90களில் டாப் பாடகர்களில் ஒருவராக வலம் வந்தவர் ஹரிஹரன். பிரம்மாண்ட ஹிட் ஆன பல பாடல்களை அவர் பாடி இருக்கிறார்.

பல ஆயிரம் பாடல்களை பாடி இருக்கும் ஹரிஹரன் நான்கு தென்னிந்திய மொழிகள் மட்டுமின்றி ஹிந்தியிலும் அவர் எக்கச்சக்க பாடல்கள் பாடி இருக்கிறார்.

ஹரிஹரன் மற்றும் அவர் மனைவி லலிதாவுக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர். கரண், அக்ஷய் மற்றும் லாவண்யா என ஹரிஹரனின் குழந்தைக்கள் கூட பின்னணி பாடகர்கள் தான்.

இந்நிலையில் தற்போது ஹரிஹரனின் மகன் கரண் ஹீரோவாக ஹிந்தி சினிமாவில் களமிறங்கி இருக்கிறார்.

அவர் நடித்து இருக்கும் Pyaar Hai Toh Hai என்ற படத்தின் டீஸர் தற்போது வெளியாகி இருக்கிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 12
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பணக்கார அரசியல் கட்சி எது தெரியுமா…!

இலங்கையில்(sri lanka) உள்ள பணக்கார அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி எனவும் அவர்களிடம் தேவைக்கும்...

19 11
உலகம்செய்திகள்

இந்தியாவுடனான போர் : பாகிஸ்தானுக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி : அந்நாட்டு பிரதமர் பெருமிதம்

பாகிஸ்தான்(pakistan) பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் இந்தியாவுடனான (india)போரில் பாகிஸ்தான் தான் வெற்றி பெற்றதாக கூறியுள்ளார். இது...

18 11
உலகம்செய்திகள்

முடிவிற்கு வருமா உக்ரைன்- ரஷ்ய போர் : புடின் விடுத்துள்ள அழைப்பு..!

போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி உக்ரைனுக்கு(ukraine) ரஷ்ய ஜனாதிபதி புடின் (viladdmir putin)அழைப்பு...

17 11
உலகம்செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் : பலியான நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையானது எல்லையில் ஊடுருவிய தீவிரவாதிகளை தண்டிக்க நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தட்ட இராணுவ நடவடிக்கை...