ட்ரோல்களுக்கு பதிலடி கொடுத்த சமந்தா!
சினிமாசெய்திகள்

ட்ரோல்களுக்கு பதிலடி கொடுத்த சமந்தா!

Share

ட்ரோல்களுக்கு பதிலடி கொடுத்த சமந்தா!

சமந்தா தற்போது சினிமாவில் இருந்து பிரேக் எடுத்து ஓய்வு எடுத்து வருகிறார். மேலும் சிகிச்சையையும் தொடர்ந்து வருகிறார்.

சமந்தா தற்போது விஜய் தேவரகொண்டா ஜோடியாக குஷி என்ற படத்தில் நடித்து இருக்கிறார். அடுத்த மாதம் ரிலீஸ் ஆக இருக்கும் அந்த படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

சமீபத்தில் குஷி படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் சமந்தா கலந்துகொள்ளவே இல்லை. அதனால் அவரை நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து இருக்கும் சமந்தா ‘நீங்கள் இந்த உலகத்திற்காக வாழ வேண்டும் என அவசியம் இல்லை. உங்க மதிப்பை நீங்களே உணர்ந்து தான் உயர வேண்டும்” என சமந்தா கூறி இருக்கிறார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
22
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சம்பள உயர்வால் மகிழ்ச்சி: ஹப்புத்தளை தோட்டத் தொழிலாளர்கள் பாற்சோறு சமைத்துக் கொண்டாட்டம்!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட சம்பள உயர்வுக்காக, அரசாங்கத்திற்குத் தமது நன்றிகளையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் வகையில் ஹப்புத்தளை...

20
செய்திகள்அரசியல்இலங்கை

விசாரணையை அரசியலாக்க வேண்டாம்: சுரேஷ் சலே கைது குறித்து கத்தோலிக்க திருச்சபை விசேட அறிக்கை!

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவு (SIS) பணிப்பாளர் சுரேஷ்...

18
செய்திகள்இந்தியா

இந்தியப் பயணிகளை ஈர்க்க ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அதிரடித் திட்டம்: வாராந்திர விமானங்கள் அதிகரிப்பு மற்றும் புதிய நகரங்களுக்கு சேவை!

டெல்லியில் நடைபெற்று வரும் SATTE 2026 சுற்றுலா கண்காட்சியின் ஒரு பகுதியாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில்,...