சினிமாசெய்திகள்

சூர்யா தவறவிட்ட படத்தில் நடித்த விஜய்!.. அதுவும் சூப்பர் ஹிட்

Share

சூர்யா தவறவிட்ட படத்தில் நடித்த விஜய்!.. அதுவும் சூப்பர் ஹிட்

இந்திய அளவில் பிரபல நடிகராக இருப்பவர் தான் சூர்யா. தற்போது இவர் சிறுத்தை சிவா இயக்கத்தில் மிக பிரமாண்டமாக உருவாகி வரும் கங்குவா படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தை தொடர்ந்து இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்க போவதாக சொல்லப்படுகிறது. இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் துல்கர் சல்மான் நடிக்க போவதாக கூறப்படுகிறது

கடந்த 2012 -ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த நண்பன் படத்திற்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது.

இப்படத்தில் முதல் முதலாக நடிக்கவிருந்தது நடிகர் சூர்யா தானாம். ஆனால் சில காரணங்களால் அவரால் இப்படத்தில் நடிக்க முடியாமல் போனதாம்.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...