39 வயது நடிகருக்கு அம்மாவாக நடிக்கும் திரிஷா! ரசிகர்கள் அதிர்ச்சி
சினிமாசெய்திகள்

39 வயது நடிகருக்கு அம்மாவாக நடிக்கும் திரிஷா! ரசிகர்கள் அதிர்ச்சி

Share

39 வயது நடிகருக்கு அம்மாவாக நடிக்கும் திரிஷா! ரசிகர்கள் அதிர்ச்சி

நடிகை திரிஷா பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு தற்போது லியோ படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.

அவர் அஜித்தின் விடாமுயற்சி படத்தில் நடிப்பதாக முதலில் கூறப்பட்ட நிலையில் தற்போது தமன்னா அந்த படத்தில் ஒப்பந்தமாகி இருக்கிறார் என கூறப்படுகிறது.

இந்நிலையில் திரிஷா தெலுங்கில் ஒரு படம் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். மலையாளத்தில் நல்ல வரவேற்பை பெற்ற ப்ரோ டாடி படத்தின் ரீமேக்கில் தான் அவர் சிரஞ்சீவி ஜோடியாக நடிக்கிறார்.

சிரஞ்சீவி ஜோடியாக திரிஷா நடிக்கும் நிலையில், அவர்கள் மகன் ரோலில் சர்வானந்த் நடிக்க இருக்கிறார்.

இதனால் 40 வயது திரிஷா 39 வயதாகும் சர்வானந்துக்கு அம்மாவாக நடிப்பது தற்போது ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்திருக்கிறது.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
11 17
சினிமாபொழுதுபோக்கு

நிச்சயதார்த்த செய்தி உண்மை தானா.. ராஷ்மிகா மறைமுகமாக கொடுத்த பதில்

நடிகை ராஷ்மிகா மற்றும் தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா இருவரும் காதலித்து வருவது ஊரறிந்த விஷயம்....

10 18
சினிமாபொழுதுபோக்கு

பிக் பாஸ் டிஆர்பி இவ்வளவு தானா.. அதள பாதாளத்தில் இருப்பதால் ரசிகர்கள் அதிர்ச்சி

பிக் பாஸ் நிகழ்ச்சி இந்திய அளவில் பிரபலமான ஒன்று. பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் பலவேறு சர்ச்சைகளும்...

9 17
சினிமாபொழுதுபோக்கு

Dude படத்தில் நடிக்க ஹீரோ பிரதீப் ரங்கநாதன் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

லவ் டுடே என்கிற படத்தின் மூலம் மாபெரும் வெற்றியை தந்தவர் பிரதீப் ரங்கநாதன். இந்த வெற்றி...

8 18
சினிமாபொழுதுபோக்கு

BB9 டைட்டில் வின்னர் விஜே பார்வதி தான்.. ஆதாரத்துடன் அடித்துக் கூறிய பிரபலம்

பிக் பாஸ் சீசன் 9 ஆரம்பிக்கப்பட்டு விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இதில் கலந்துகொண்ட போட்டியாளர்களுள் நந்தினி,...