ட்விட்டரில் இருந்து நடிகை குஷ்பு விலகல்
சினிமாசெய்திகள்

ட்விட்டரில் இருந்து நடிகை குஷ்பு விலகல்

Share

ட்விட்டரில் இருந்து நடிகை குஷ்பு விலகல்

நடிகை குஷ்பு, சமூக வலைதளப் பக்கங்களில் இருந்து விலகுவதாகத் தெரிவித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் எப்போது பரபரப்பாக இருக்கும் குஷ்பு, திரைப்படம் மற்றும் அரசியல் கருத்துகளைப் பகிர்ந்து வருவார். சமீபத்தில் உடல்நல பிரச்சினை காரணமாகத் தனியார் மருத்துவமனை ஒன்றில் அவர் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில் சிறிது காலம் சமூக வலைதளத்தில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.

‘நண்பர்களுக்கு வணக்கம். எனக்கு மருத்துவச் சிகிச்சை தேவைப்படுவதால் ரேடாரில் இருந்து விலகுகிறேன்.
விரைவில் உங்கள் அனைவரையும் பார்க்கிறேன். அதுவரை கவனமாக, பாசிட்டிவாக இருங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 20 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வைத்தியர் சத்தியமூர்த்தி அதிரடி முறைப்பாடு! – மக்கள் எழுச்சி கட்சி நிறுவனருக்கு எதிராகப் பொலிஸார் விசாரணை!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி அவர்கள், அகில இலங்கை மக்கள் எழுச்சி...

image 1200x800 19 2
செய்திகள்இந்தியா

இஸ்ரேல் செல்லும் பிரதமர் மோடி! – 56 இராணுவ நிறுவனங்களுக்கு இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தங்கள் கையெழுத்து!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரும் பிப்ரவரி 25-ஆம் திகதி இஸ்ரேலுக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ...

001
செய்திகள்அரசியல்இலங்கை

சிஐடி-யில் ஆஜராகிறார் பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க! – நிதி துஷ்பிரயோக வழக்கில் பரபரப்பு விசாரணை!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நிதி முறைகேடு தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, அவரது...