சந்திரிக்கா எப்படி ஓய்வைக் கழிக்கின்றார் தெரியுமா?
இலங்கைசெய்திகள்

சந்திரிக்கா எப்படி ஓய்வைக் கழிக்கின்றார் தெரியுமா?

Share

சந்திரிக்கா எப்படி ஓய்வைக் கழிக்கின்றார் தெரியுமா?

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க உலகம் சுற்றும் பெண்ணாகத் திகழ்ந்து வருவதாக தெற்கு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை,

அரசியலில் ஓய்வு பெற்ற பின் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக ஓய்வைக் கழிப்பார்கள். சிலர் சமூக சேவைகளில் ஈடுபடுவார்கள், சிலர் திரைமறைவில் இருந்து அரசியல் செய்வார்கள்.

எனினும், சந்திரிகா அம்மையார் எப்படி அந்த ஓய்வைக் கழிக்கின்றார் தெரியுமா?

தனது பிள்ளைகளுடன் – பேரப்பிள்ளைகளுடன் ஒவ்வொரு நாட்டுக்கும் அவர் சுற்றுலா சென்று பொழுதைக் கழிக்கின்றார்.

அவர் சமீபத்தில் அவர் எகிப்துக்குச் சென்றிருக்கின்றார்.

மொட்டுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கடந்த வாரம் நாடாளுமன்றில் அரட்டை அடித்துக்கொண்டிருந்தபோது அவர்களின் முக்கிய தலைப்பே இதுதான்.

உண்மையில் சந்திரிகா மெடம் போலத்தான் ஓய்வைக் கழிக்க வேண்டும் என்று பேசிக்கொண்டார்கள் – என்றுள்ளது.

இவ்வாறு இருக்கையில், சந்திரிகா அம்மையாரை மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் கொண்டுவரவும் திரைமறைவில் பேச்சுக்கள் இடம்பெறுகின்றன.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 164
செய்திகள்உலகம்

அமெரிக்கா – ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தை: பாகிஸ்தானின் இராஜதந்திர நகர்வுகள் தீவிரம்!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவும் போர் பதற்றத்தைத் தணித்து, பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டும் நோக்கில்...

world 163
உலகம்செய்திகள்

அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தை எதிர்பார்ப்பு: உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை தொடர்ந்து வீழ்ச்சி!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகள் மீண்டும் ஆரம்பமாகலாம் என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில், உலக...

world 162
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கை 119 அவசர சேவை தாமதம்: சுவசெரிய முன்னுதாரணத்தை பின்பற்ற ஹர்ஷ டி சில்வா யோசனை

இலங்கை காவல்துறையின் 119 அவசர அழைப்பு முறைமையில் நிலவும் தாமதங்கள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ...

world 161
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விபத்துகளால் 713 பேர் பலி: வாகன ஓட்டுநர்களுக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை!

தற்போது நிலவி வரும் பண்டிகைக் காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்துவதையும், கவனக்குறைவாகச் செயல்படுவதையும் தவிர்க்குமாறு இலங்கை...