dwkAr45sfpTMWpKfPJyH 1 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

முஸ்லீம் பெண்களால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

Share

இன்றைய தினம் மூதூர் முஸ்லீம் பெண்கள் வலையமைப்பின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கஞ்சி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

குறித்த நிகழ்வு மூதூர் பொது விளையாட்டு மைதானத்திற்கு முன்னாள் இடம்பெற்றது.

இதன்போது, 2009 ம் ஆண்டு இறுதி யுத்தத்தில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளுக்காக வேண்டி ஒரு நிமிட மௌன பிரார்த்தனையும் இடம்பெற்றது.

இந்த நினைவேந்தல் நிகழ்வில், மூதூர் பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம் பெண்கள் பலர் கலந்து கொண்டனர்.

#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
MediaFile 1 6
செய்திகள்அரசியல்இலங்கை

இந்திய அமைச்சருடன் மலையகத் தலைவர்கள் சந்திப்பு: 4 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தார் செந்தில் தொண்டமான்!

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கரை, இலங்கைத் தொழிலாளர்...

23 64aba3174f4d9
செய்திகள்இலங்கை

வானிலை முன்னறிவிப்பு: சில மாவட்டங்களில் மழை; இரு பகுதிகளில் கடல் கொந்தளிப்பாகக் காணப்படும்!

நாட்டின் சில மாகாணங்களில் மழை பெய்யக்கூடும் என்றும், குறிப்பிட்ட சில கடற்கரைப் பகுதிகளில் காற்றின் வேகம்...

MediaFile 17
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மட்டக்களப்பில் கிணற்றிலிருந்து ஓய்வுபெற்ற ஆசிரியை சடலமாக மீட்பு!

மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திசைவீரசிங்கம் சதுக்கம் பகுதியில் உள்ள வீடொன்றின் கிணற்றிலிருந்து, இன்று (23)...

1618818926 police 2
செய்திகள்அரசியல்இலங்கை

நத்தார் மற்றும் புத்தாண்டு: நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துத் திட்டம் அமல்!

எதிர்வரும் நத்தார் பண்டிகை மற்றும் 2026 புத்தாண்டு காலப்பகுதியை முன்னிட்டு, பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சீரான...