rQMIDVIXiRJepjnPieVd 1
இலங்கைசெய்திகள்

இலங்கை மக்களை வாட்டி வதைக்கும் விலைவாசி!

Share

இலங்கை மக்களை வாட்டி வதைக்கும் விலைவாசி!

சந்தையில் மீண்டும் மரக்கறிகளின் விலைகள் வேகமாக அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

காலநிலை மாற்றம் காரணமாக மலையகப் பகுதிகளில் இருந்து கிடைக்கப்பெறும் மரக்கறிகளின் விலைகள் கடுமையாக உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில், தம்புத்தேகம பொருளாதார மத்திய நிலையத்தில் போஞ்சி ஒரு கிலோ கிராம் 510 ரூபாவிற்கம்,  தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் போஞ்சி ஒரு கிலோ கிராம் 400 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுவதாக வர்த்தகர்கள் குறிப்பிடுகின்றனர்.

அத்துடன் நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ கிராம் போஞ்சி  600 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது.

தம்புள்ளை மற்றும் தம்புத்தேகம பொருளாதார மத்திய நிலையங்களில் ஒரு கிலோ கரட் 160 முதல் 170 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுகின்ற நிலையில், நாரஹேன்பிட்டி பொருளாதார மையத்தில் ஒரு கிலோ கேரட்டின் விலை 240 ரூபாவாக அதிகரித்துள்ளது.

எவ்வாறாயினும், நாரஹேன்பிட்டி, தம்புத்தேகம, தம்புள்ளை மற்றும் நுவரெலியா ஆகிய பொருளாதார மத்திய நிலையங்களின் விலைகளுடன் மரக்கறிகளின் சில்லறை விலையை ஒப்பிட்டுப் பார்க்கும் போது, ​​இடைத்தரகர்கள் மரக்கறிகளின் விலையை அதிகரிப்பதாக வர்த்தகர்கள் மேலும் சுட்டிக்காட்டுகின்றனர்.

#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...