குறும்பட , ஆவணப்பட போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்கள்!
வற்றாப்பளை கலையியல் திரைப்பட பன்னாட்டு கூடத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற குறும்பட , ஆவணப்பட தயாரிப்பு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்கள் நே
வடமாகாண ஆளுநர் அலுவலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்தநிகழ்வில் , வடமாகாண ஆளுநர் கௌரவ ஜீவன் தியாகராஜா கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்களையும் கேடயங்களையும் வழங்கி வைத்தார்.
#srilankaNews
Leave a comment