shutterstock 2011480793 h1
செய்திகள்உலகம்

தென்னாபிரிக்காவில் புதிய திரிபு!

Share

டெல்டா கொரோனா வைரஸைக் காட்டிலும், தென்னாபிரிக்காவில் ஒரு புதிய மாறுபாடு வைரஸ் ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது என அல்-ஜசீரா செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய வகை வைரஸ் C.1.2 மாறுபாடு என்று குறிப்பிடப்படுகிறது.

பிறழ்வுகளின் எண்ணிக்கை மற்றும் அதன் வகைகள் காரணமாக விஞ்ஞானிகளின் கவனத்தை இந்த வைரஸ் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

C.1.2 புதிய மாறுபாடு வைரஸ் சீனாவில் முதன் முதல் தோன்றிய கொரோனா வைரஸ்களை விட அதிக பிறழ்வுகளைக் கொண்ட ஒரு மாறுபாடு என ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது.

தென்னாபிரிக்காவின் தொற்றுநோய்களுக்கான தேசிய நிறுவனம் வெளியிட்ட முன்கூட்டிய ஆய்வில், C .1.2 மாறுபாடு மே 2021 இல் கற்டெங் மற்றும் ம்புமாலங்கா மாகாணங்களில் முதலில் அடையாளம் காணப்பட்டது.

தென்னாபிரிக்க மாகாணங்களிலும், கொங்கோ, மொரிஷியஸ், நியூசிலாந்து, போர்த்துக்கல் மற்றும் சுவிட்சர்லாந்து மற்றும் ஜனநாயக குடியரசிலும் காணப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
15 19
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சாம் கரனுக்குப் பதிலாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தசுன் ஷானக்க!

2026-ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) கிரிக்கெட் தொடர் தொடங்க இன்னும் சில நாட்களே...

14 19
செய்திகள்இந்தியா

புதுச்சேரி தேர்தல்: த.வெ.க வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு? அரசியல் களத்தில் பரபரப்பு!

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க)...

13 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலை உயர்வு: வெதுப்பகப் பொருட்களின் விலை அதிகரிப்பு குறித்து நாளை தீர்மானம்!

இலங்கையில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை அதிகரிப்பினால் ஏற்பட்டுள்ள சவால்களைக் கருத்திற்கொண்டு, பாண் உள்ளிட்ட வெதுப்பக...

12 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறி விலைகள் உயர்வு: சில வகைகளுக்கு அதிக கேள்வி!

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று (மார்ச் 22, 2026) மரக்கறிகளின் விலைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள்...