IMG 20230424 WA0094
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பூமி தினத்தை முன்னிட்டு கடற்கரை சுத்தம்!

Share
 கடல் சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபையினால் பூமி தினத்தை முன்னிட்டு குருநகர் கடற்கரை பகுதிகளை சுத்தம் செய்யும் நடவடிக்கை இன்று காலை முன்னெடுக்கப்பட்டது.
கடல்சால் சுற்றுச்சூழல் அதிகார சபை மட்டும் யாழ்ப்பாண மாவட்ட செயலகம் போலீசார் ராணுவம் என்பன இணைந்து குறித்த துப்பரவு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
குருநகர் கடற்கரை அன்றிய பகுதிகளில் அதிகளவான குப்பைகள் சேர்ந்து உள்ளமையால் சூழலுக்கு பாதகத்தினை ஏற்படுத்தும் என்பதனை கருத்தில் கொண்டு இன்றைய தினம் குறித்த பகுதிகள் துப்புரவு செய்யப்பட்டன.
துப்பறிவு செய்யும் பணியில் இராணுவம் பொலீசார், இராணுவ தளபதி யாப்பான மாவட்ட பிரதி பொலீஸ்மா அதிபர், அரசாங்க அதிபர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 32
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கை – கொரியா இடையே பொருளாதார ஒத்துழைப்புப் பேச்சுவார்த்தை: கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்து

இலங்கை அரசாங்கத்திற்கும் கொரியக் குடியரசுக்கும் இடையிலான 2026-ஆம் ஆண்டிற்கான பொருளாதார அபிவிருத்தி ஒத்துழைப்பு நிதி (EDCF)...

Untitled 31
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இனமலுவ ஊரக வங்கியில் துணிகர கொள்ளை: 20 பவுண் தங்க நகைகள் மற்றும் பணம் திருட்டு

ரங்கிரி தம்புள்ளை பலநோக்கு கூட்டுறவு சங்கத்திற்குச் சொந்தமான இனமலுவ ஊரக வங்கிக் கிளையில், மர்ம நபர்கள்...

Untitled 30
செய்திகள்இலங்கைபிராந்தியம்

என்.டி.பி வங்கியில் ரூ. 13.2 பில்லியன் மோசடி: மத்திய வங்கியின் கண்காணிப்பு தோல்வி குறித்துப் பாராளுமன்றத்தில் கேள்வி

தேசிய அபிவிருத்தி வங்கியின் (NDB) குறிப்பிட்ட ஒரு பிரிவில் சுமார் 13.2 பில்லியன் ரூபாய் மதிப்பிலான...

Untitled 29
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வித்யா படுகொலை வழக்கு: ஸ்விஸ் குமார் உள்ளிட்ட நால்வரின் மரண தண்டனையை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்

யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்யா கடந்த 2015-ஆம் ஆண்டு கடத்தப்பட்டு, கூட்டு வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுப்...