download 5 1 4
உலகம்செய்திகள்

நூடில்ஸில் இருந்த தங்கச் சங்கிலியால் அதிர்ச்சி!

Share

மலேசியாவில் நபர் ஒருவர் வாங்கிய நூடல்ஸில் தங்கச் சங்கிலி கிடந்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தங்கம் பெற்ற ஆண்டி டான் (Andy Tan) இந்த சம்பவத்தினை Facebook பக்கத்தில் பகிர்ந்துகொண்டுள்ளார்.

நூடல்ஸுடன் தங்கச் சங்கிலி இருக்கும் படத்தை அவர் பதிவேற்றம் செய்திருந்தார்.

அதனுடன் அழுதுகொண்டே சிரிக்கும் emoji-யையும் அவர் பகிர்ந்திருந்தார்.

அழுவதா சிரிப்பதா என்பது தெரியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். பதிவின்கீழ் அவரின் நண்பர்கள் சிலர் கடையின் முகவரியைக் கேட்டிருந்தனர்.

எங்கே வாங்கினீர்கள் நானும் வாங்க வேண்டும்..என்று ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்தச் சங்கிலி எப்படி உணவில் வந்தது என்பது தெரியவில்லை. அது உண்மையான தங்கமா என்ற தகவலையும் குறிப்பிடவில்லை.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 92
செய்திகள்உலகம்

‘அவரை மீட்டுவிட்டோம்’: ஈரானில் அமெரிக்க விமானி அதிரடி மீட்பு!

ஈரானிய வான்பரப்பில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்கப் போர் விமானத்திலிருந்து குதித்து மாயமாகியிருந்த விமானி, ஒரு துணிச்சலான...

Untitled 91
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி: புதிய உரம் ஒதுக்கீட்டு முறை அறிமுகம்!

இலங்கை சந்தையில் உரத்தின் விலையினைக் கட்டுப்படுத்தி, விவசாயிகளுக்கு நியாயமான விலையில் தட்டுப்பாடின்றி உரம் கிடைப்பதை உறுதி...

Untitled 90
செய்திகள்உலகம்

புஷெர் அணுமின் நிலையம் மீது தாக்குதல்: கதிர்வீச்சு அபாயம் என ஈரான் எச்சரிக்கை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளுக்கும் ஈரானுக்கும் இடையே போர் தீவிரமடைந்து வரும்...

Untitled 89
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கியூ.ஆர். பணப்பரிமாற்றத்திற்கு இனி கட்டணமில்லை: நாளை முதல் அதிரடி மாற்றம்!

இலங்கையில் டிஜிட்டல் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில், லங்கா கியூ.ஆர் (LankaQR) மூலமான பணப்பரிமாற்றங்களுக்கு நாளை (ஏப்ரல்...