1787240 avocado chocolate pudding
சமையல் குறிப்புகள்பொழுதுபோக்கு

அவகேடோ சாக்கோ

Share

தேவையான பொருட்கள்

நன்கு கனிந்த பட்டர் ஃப்ரூட் (அவகேடோ) – 2
கெட்டியான பாதாம் மில்க் – அரை கப்
கோகோ பவுடர் – அரை கப்
துருவிய டார்க் சாக்லேட் – கால் கப்
நாட்டுச் சர்க்கரை – அரை கப்

அலங்கரிக்க

சாக்கோ சிப்ஸ், பழத்துண்டுகள், வீட்டிலேயே செய்த கோதுமை வேஃபல், ஐஸ்க்ரீம் – தேவைக்கேற்ப

செய்முறை

அலங்கரிக்கக் கொடுத்துள்ள பொருள்களைத் தவிர மற்ற எல்லாவற்றையும் பிளெண்டரில் போட்டு நான்கு நிமிடங்களுக்கு அடிக்கவும்.

பிரிட்ஜில் குளிரவைத்து, அழகான டம்ளர்களில் ஊற்றி, அலங்கரிக்கக் கொடுத்துள்ள பொருள்களில் உங்களுக்கு விருப்பமானவற்றைத் தூவிப் பரிமாறவும். இப்போது சூப்பரான அவகேடோ சாக்கோ ரெடி.

#LifeStyle

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 6937eda9b78ac
சினிமாபொழுதுபோக்கு

யாஷ் நடிக்கும் ‘டாக்ஸிக்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு: 2026 மார்ச் 19 அன்று ரிலீஸ்!

‘கே.ஜி.எஃப் 1’ மற்றும் ‘கே.ஜி.எஃப் 2’ படங்களின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு பான் இந்தியன் ஹீரோவாக...

25 6937ba28eed02
சினிமாபொழுதுபோக்கு

பிரதீப் ரங்கநாதனின் ‘LiK’ வெளியீடு தள்ளிப்போனது: பிப்ரவரி 13, 2026 இல் வெளியாக வாய்ப்பு!

தமிழ் சினிமாவின் இளம் வசூல் நாயகனாக மாறியுள்ள நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் அடுத்த பிரம்மாண்டத்...

சினிமாபொழுதுபோக்கு

ரன்வீர் சிங்கின் ‘துரந்தர்’ முதல் 3 நாட்களில் உலகளவில் ரூ. 160.15 கோடி வசூல்!

இயக்குநர் ஆதித்யா தார் இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ள ‘துரந்தர்’ (Durandhar) திரைப்படம், திரைக்கு வந்த...

3659285
சினிமாபொழுதுபோக்கு

எல்லோரையும் தொந்தரவு செய்யாதீர்கள்: மலேசிய கார் ரேஸில் ரசிகர்களுக்கு அஜித் வேண்டுகோள்!

நடிகர் அஜித்குமார் தற்போது மலேசியாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் கார் ரேஸ் போட்டியில் (Car Race) பங்கேற்றுள்ள...