மருத்துவர்கள் உட்பட 23 பேருக்கு கொவிட்!!
உலகம்செய்திகள்

ஜேர்மனியில் 40 லட்சம் தொற்றாளர்கள் !

Share

ஜேர்மனியில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 40 லட்சத்தை நெருங்கவுள்ளது.

அண்மையில் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின்படி ஜேர்மனியில் கொரோனா வைரஸ் தொற்றால் 39 லட்சத்து 96 ஆயிரத்து 616 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 92 ஆயிரத்து 829 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் வைரஸ் தொற்றால், 12 ஆயிரத்து 633 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 35 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 187 பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்துடன் 37 லட்சத்து 57 ஆயிரத்து 600 பேர் வைரஸ் தொற்றிலிருந்து பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
03 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி: இன்று ஒரே நாளில் ரூ. 13,000 குறைவு!

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதாக சந்தைத்...

25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

20 17
செய்திகள்அரசியல்இலங்கை

நாமலுக்கு எதிரான மின்சாரக் கட்டண நிலுவை வழக்கு: ஜூலை 1-ம் திகதி உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்விற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான 20 இலட்சம் ரூபாவிற்கும் (2...

19 15
செய்திகள்உலகம்

அலி லாரிஜானி படுகொலைக்கு ஈரான் பதிலடி: டெல் அவிவ் மீது கிளஸ்டர் ரக குண்டுகளால் தாக்குதல்!

ஈரானின் மூத்த பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி, இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல்...